இறந்த பின்னும் உலகை பார்க்க வேண்டுமா?

இறந்த பின்னும் உலகை பார்க்க வேண்டுமா? கண்தானம் செய்யுங்கள். உலகிற் பிறந்த மனிதர்கள் எல்லோரும் இறப்பது இந்த உலகின் நியதி ஆகும். அம்மனிதர்களிற் பூரணமிக்க மனிதர்களாக வாழ்ந்த மனிதர்கள் எவருமே இல்லை. ஒவ்வொரு மனிதனும் எந்த ஒரு வகையிலோ ஊமையாகவே இருக்கிறான். அவ்வாறு ஊமையனானவர்களிற் கண்பார்வையற்றவர்களும் ஒரு வகையினர். இவர்கள் பிறக்கும் போதோ அல்லது வாழ்க்கை பாதையிலோ கண் பார்வையை இழந்திருக்கலாம். இது மருத்துவ உலகிற்கு பெரும் சவாலாக உள்ளது. உலகில் நாளுக்கு நாள் பல்வேறு பகுதிகளிற் பல்வேறு காரணங்களால் கண்பார்வை இழக்கப்படுகிறது. பிறக்கும் போதே கண்பார்வையற்ற குழந்தைகள் (Visually handi capped Children) பிறக்கின்றன. இவை பெரும் மருத்துவ ஆராய்ச்சிகளிற்கும் சத்திரசிகிச்சைகளிற்கும் இட்டுச் செல்கின்றன. இவற்றிற்கு தீர்வாக இன்று உலகம் பூராகவும் பின்பற்றப்படும் ஒரு சிகிச்சை முறைதான் ” கண்மாற்று சத்திரசிகிச்சை முறை” (Corneal Transplant).

பிறர் வாழ்வில் ஒளியேற்றி உலகின் மகிமையை உணரவைக்கும் இந்த உன்னத சிகிச்சைக்கு ஊன்றுகோலாக இருப்பது கண்தானம். இறப்பின் பின்பும் உலகின் ஒளியை உணர்வதற்கு இவ் உன்னத பணி உதவுகிறது.


eye-donation


யார் செய்வது?
நல்ல மனநிலையிலுள்ள 10 வயதை கடந்த எந்தவொரு மனிதனும் கண்தானம் செய்யமுடியும். மூக்கு கண்ணாடி பாவிப்போர், நீரிழிவு நோயாளர், உயர் குருதியமுக்கம் உள்ளோர்(Hypertension), ஆஸ்துமா நோயாளர்கள், வயது முதிந்தோர் ஆகியோரும் மேற்கொள்ளமுடியும். விழித்திரை அல்லது பார்வை நரம்பு(optic nerve) போன்றவற்றின் பாதிப்பினாற் கண்பார்வையை இழந்தவர்கள் கூட கண்களைத் தானம் செய்யமுடியும்.

எவ்வாறு செய்வது?
மிக நீண்ட தூர நோக்குடையவர்கள், உண்மையில் விருப்பமுடையவர்கள் இதனைச் செய்வதன் மூலம், இந்த உலகிலே மிகச் சிறந்த பண்புகளின் வெளிப்பாடுகளைக் காண்பிப்பார். இவர்கள் இரண்டு முக்கிய விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும். முதலில் தன்னுடைய சிந்தனையைக் குடும்பத்தினருடன் ஆலோசித்து உறுதியான முடிவுகளை எடுத்தல், பின்பு அருகிலுள்ள கண்தானசபையின் ஊடாக அல்லது கண்வங்கி(Eye bank)யின் ஊடாகவோ கண்தானம் செய்வதற்குரிய படிவத்தை பெற்று பூரண மன சம்மதத்துடன் நிரப்பிப் பதிவுகளை மேற்கொள்ளல். இவற்றை செய்ய தவறின் அல்லது விருப்பம் இருந்தும் வாய்ப்புகள் கிட்டாவிடின் இறப்பின் பின் உறவினரின் உத்தரவின் பேரில் கண்கள் தானமாக பெறப்படும்.


eyepatient


எப்படி செய்வது?
உயிருடன் வாழும் எந்த ஒரு நபரில் இருந்தும் கண்கள் தானமாக பெறப்படாது.இறந்தபின் சரியாக 6 மணித்தியாலங்களுக்குள் கண் சிகிச்சை நிபுணர்களின் உதவியுடன் கண்கள் தானமாக பெறப்படும்.

எப்பகுதி?
கண் தானத்தின்போது, கண்விழியின் விழிவெண்படலம்(cornea) பகுதியே பெறப்படும். இப்பகுதியே கண்மாற்று சத்திர சிகிச்சையிற் பெறப்படும். இப்பகுதியானது கண்களின் கறுப்பு பகுதிக்கு முன்னால் உள்ள ஒளிபுகவிடும் தன்மையுள்ள தெளிவான பகுதியாகும். இது பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிர்களை விழித்திரையை நோக்கி குவிப்பதற்கு உதவுகிறது. இப்பகுதி ஒளிபுகவிடும் தன்மையை இழப்பின் பார்வை இழக்கப்படும். விழிவெண்படலம் ஒளியை இழப்பதற்கான காரணங்களாக நுண்ணங்கி தொற்று, காயம், குறை போசாக்கு, சத்திரசிகிச்சையின் பின்பு கவனிப்பின்மை, பாரம்பரியம் என்பன அமைகின்றன.


sclera


செய்ய முடியாதவர்கள்?
இறப்பிற்கான காரணம் தெரியாமல் இருப்பின் நோய்த்தொற்று, நீர்வெறுப்புநோய், சிபிலிஸ்(sibilis), ஈரல் புற்றுநோய்(hyparitis), எயிட்ஸ்(Aids) போன்றவற்றால் பாதிக்கப்படட அல்லது இறந்த மனிதர்களும் இப்பணியை செய்யமுடியாது.

பாரம்பரியத்தின் செல்வாக்கு?
இங்கு எவ்வித செல்வாக்கும் செலுத்துவதில்லை. விழிவெண்படல மாற்றீடு(corneal transplant) என்பதால் பாரம்பரிய காரணிகள் செல்வாக்கு செலுத்துவதில்லை. பாதிக்கப்பட விழிவெண்படலத்திற்கு பதிலாக நல்ல விழிவெண்படலம் மாற்றப்படும், முழுப்பகுதியையும் தானம் செய்யும் நபரின் ஏனைய பகுதியும் ஆராய்ச்சிகளிற்காகவோ அல்லது மருத்துவ கற்கைகளுக்காகவோ பயன்படுத்தப்படும். ஒளி கொடுக்கும் உன்னத பணி என்பதால் இனம், மதம், மொழி, என்பதற்கு அப்பாற்பட்டது.


corneal-transplant


முக்கிய கவனத்திற்கு!
பார்வை பரிசு என்பது மிகவும் உன்னதமானது. இதனால் கண்தானம் செய்தவரை பற்றி கண்களை தானமாக பெறுபவருக்கு கூறப்படாது. அத்துடன் யாருக்கு கண்கள் தானம் செய்யப்படவேண்டும் என்பதை கண்வங்கியே தீர்மானிக்கும்.

அத்துடன் எந்தவொரு கூலியோ அல்லது பணமோ கண்தானம் செய்பவரின் உறவினர்களுக்கு வழங்கப்படமாட்டாது. தானம் செய்தவரின் மரண சடங்கில் திறந்த நிலையில் உள்ள பிரேத பெட்டிகளை பயன்படுத்த முடியும். கண்கள் அகற்றப்படுவதன் மூலம் பிரேதத்தில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படமாட்டாது.

சேமிக்கப்படும் முறை
சில தினங்கள் தானமாக பெறப்பட்ட இவ் விழிவெண்படலம் கண் வங்கியின் இழைய வங்கியில் சேமிக்கப்படும். விழிவெண்படலம் அன்றோ அல்லது அடுத்த நாளோ பாதிக்கப்பட்டுவிடும். பாதிக்கப்பட்ட இழையங்கள் சடடரீதியாக அழிக்கப்பட்டுவிடும்.


கண்நோய்கள்


கண்தானத்தின் அவசியம்
பல்வேறு கண்நோய்கள் பல பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளன. பிரதானமாக விழிவெண்படல பகுதி பாதிப்பதனால் இன்று நம்முள் பலர் அவதிபடுகின்றோம். அப்பாதிப்பை நிவர்த்தி செய்ய கண்தானம் அவசியமாகும். பிறப்பிலேயே கண்பார்வையற்றவர்காளாக இருக்கும் பலருக்கு ஒளிபுகவிடும் தன்மையற்ற விழிவெண்படலம் காரணமாக அமைகிறது. அதனை நிவர்த்தி செய்ய இக் கண்தானம் உதவுகிறது.

கண்தானம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பதிவிடவும்…..

81 Comments Leave a comment

 1. Shyam February 26, 2018 Subscriber

  பயனுள்ள கட்டுரை, வாழ்த்துக்கள்.

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou Shyam

  • K.piriya February 26, 2018 Subscriber

   Vowww nice good information

   • Nivethika February 26, 2018 Author

    Thank you piriya

 2. Balakeeran February 26, 2018 Subscriber

  நாம் இறந்த பின்னும் இவ் உலகை காணலாம். கண் தானம் செய்வதன் மூலம். இறந்த கண்ணுக்கு உயிரூட்டும் ஊடகம் இக் கட்டுரை

  • Nivethika February 26, 2018 Author

   Thank you for your support Balakeeran

 3. Raji February 26, 2018 Subscriber

  Nalla visajaththai solli irrukkai

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou Raji

 4. Paviththiran February 26, 2018 Subscriber

  We all are gifted to see this beautiful world Through our eyes.This is a very useful article related Eye donation, which helps people who suffer from eye sight.must read one.

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou for your support Paviththiran.. keep reading

 5. Tharsan February 26, 2018 Subscriber

  Good job

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou Tharsan

 6. Dayani Pavalakumar February 26, 2018 Subscriber

  அருமையான பதிவு இறந்த பின்னும் உலகை காண்போம்

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou.. keep reading

 7. தமிழ் பெடியன் February 26, 2018 Subscriber

  Super article

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou

 8. shan February 26, 2018 Subscriber

  uaeful article …this article encourages people to do eye donation..

  • Nivethika February 26, 2018 Author

   Ya true Shan.. ThAnkyou

 9. Ruksala February 26, 2018 Subscriber

  Nice dr ❤❤

  • Nivethika February 26, 2018 Author

   Thankyou

 10. Logann Jathuu February 26, 2018 Subscriber

  வாழ்த்துக்கள் நிவே … உனக்குள்ள இப்படி ஒரு திறமையா …. வளர்க உன் பணி

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou Jathu .. keep reading

 11. Nirosh February 26, 2018 Subscriber

  Nice my dr.gd job.

  • Nivethika February 26, 2018 Author

   Thank you

 12. Nirojan February 26, 2018 Subscriber

  அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு விசயம்.
  வாழ்த்துக்கள்

  • Nivethika February 26, 2018 Author

   Thank you Nirojan.. keep reading

 13. Sathu February 26, 2018 Subscriber

  பயனுள்ள பதிப்பு
  வாழ்த்துகள் நிவே…

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou sathu keep reading

 14. Sparkz February 26, 2018 Subscriber

  Eyes Donating is a good think. Keep going

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou Sparkz

 15. sitparan February 26, 2018 Subscriber

  Useful Article

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou sitparan

 16. Thanu Cristin February 26, 2018 Subscriber

  இறந்த பின்னும் உலகை காண்போம்..
  .அருமையான பதிவு
  வாழ்த்துக்கள்

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou.. keep reading

 17. Arthy February 26, 2018 Subscriber

  Nice article. Use full for those who are warmly willing to donate their eyes but don’t knw how to do it. Keep it up nive. Good job

  • Nivethika February 26, 2018 Author

   Thank you for your support..

 18. jasikaran February 26, 2018 Subscriber

  Nice article,There are useful information that everybody needs to know.

  • Nivethika February 26, 2018 Author

   Thank you for your valuable comment..

 19. Kanaaa February 26, 2018 Subscriber

  Good work.. keep it up

  • Nivethika February 26, 2018 Author

   Thank you for your comment

 20. வித்தியா February 26, 2018 Subscriber

  அருமையான பதிவு. இன்னும் பலரிடம் உடலுப்பு தானம் பற்றிய சரியான புரிதல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

  • Nivethika February 26, 2018 Author

   true vithiya.. thank you for your comment

 21. உயிர்த்தோழி February 26, 2018 Subscriber

  ஒளி கொடுக்கும் உன்னத பணி என்பதால் இனம், மதம், மொழி, என்பதற்கு அப்பாற்பட்டது. சிறந்த கரைத்து

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou for your support .. keep reading

 22. Samithyah February 26, 2018 Subscriber

  Excellent focus about this fact… Hope it will reach more to the society … All will have to know about it.. Good job Nive..

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou for your valuable comment samithyah

 23. DILUXSHAN February 26, 2018 Subscriber

  இறந்த பின்னும் உயிர் வாழ்வதற்க்கு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது…. nice Nive

  • Nivethika February 26, 2018 Author

   Thank you Diluxsan.. keep reading

 24. kanagarathnam mauran February 26, 2018 Subscriber

  கண் அத்தியாவசியமான ஒன்று… இல்லாதவர்களுக்கு ஏக்கம்.. இருப்பவர்களுக்கோ சாபம்… முடிந்தால் தானம் செய்வோம்…

  • Nivethika February 26, 2018 Author

   Thank you for your support

  • NIROSHAN February 27, 2018 Subscriber

   Paaka koodathatha elaam paata apidi taan

 25. Theva February 26, 2018 Subscriber

  Good… Very useful article nive. Everyone should knw abt eye donation.

  • Nivethika February 26, 2018 Author

   Thank you for your support theva

 26. Ketha February 26, 2018 Subscriber

  அருமையான பதிவு

  • Nivethika February 26, 2018 Author

   ThAnkyou ketha

 27. kishan February 27, 2018 Subscriber

  good thing akka…..
  useful article……

  • Nivethika February 27, 2018 Author

   Thank you

 28. Romil February 27, 2018 Subscriber

  நல்ல கருத்து எல்லோரும் வாசிக்க வோண்டிய விடயம்

  • Nivethika February 27, 2018 Author

   Thank you Romil

 29. Selvarajah Sano February 27, 2018 Subscriber

  ரொம்ப நல்ல பதிவு.

  • Nivethika February 27, 2018 Author

   Thank you Sano

 30. Kethuu February 27, 2018 Subscriber

  Superb nive congrats

  • Nivethika February 27, 2018 Author

   Thank you kethu

 31. NIROSHAN February 27, 2018 Subscriber

  மிகச்சிறந்த ஆக்கம்…
  பலபேருக்கு வழிகாட்டும் என நம்புகிறேன்.
  இலங்கையில் கண்தானம் செய்யக் கூடிய இடங்கள் பற்றிய தகவல்களை அறிய தர முடியுமா..?
  ” விழிவெண்படலம் அன்றோ அல்லது அடுத்த நாளோ பாதிக்கப்பட்டுவிடும். பாதிக்கப்படாத இழையங்கள் சடடரீதியாக அழிக்கப்பட்டுவிடும்.”
  மேற்கண்ட இடத்தில் கூற வந்த விடயம் தெளிவாக புரியவில்லை….
  சற்று விரிவாக விவரிக்க முடியுமா?

  • Nivethika February 27, 2018 Author

   விழிவெண்படலம் அன்றோ அல்லது அடுத்த நாளோ பாதிக்கப்பட்டுவிடும். பாதிக்கப்பட்ட இழையங்கள் சடடரீதியாக அழிக்கப்பட்டுவிடும்.

 32. Nivetha February 28, 2018 Subscriber

  பயனுள்ள கட்டுரை.

  • Nivethika February 28, 2018 Author

   ThAnkyou Nivetha

 33. Bala February 28, 2018 Subscriber

  Useful article to all

  • Nivethika February 28, 2018 Author

   ThAnkyou bala

 34. Siva February 28, 2018 Subscriber

  Great job

  • Nivethika February 28, 2018 Author

   Thank you siva

 35. ச.றங்கீத்தா February 28, 2018 Subscriber

  சிறந்த பகிர்வு தோழி… மேலும் இது போன்ற பகிர்வுகளை எதிர்பார்கிறேன்…வாழ்த்துக்கள்.

  • Nivethika March 1, 2018 Author

   Thank you keep reading

 36. வினு March 1, 2018 Subscriber

  இக் காலகட்டத்திற்கு செவ்வனே பொருந்தும் மிக அவசியமானதோரு பதிவு…
  எம் சமுதாயத்திற்கு கண் தானம் பற்றிய சரியான விழிப்புணர்வும் கூட…

  • Nivethika March 1, 2018 Author

   ThAnkyou Vinu

 37. Musny Jabbar March 1, 2018 Subscriber

  Simply good Nive …Keep going

  • Nivethika March 1, 2018 Author

   Thank you Musny

 38. kavitha March 2, 2018 Subscriber

  பலருக்கு கண் தானம் செய்ய விருப்பம் இருப்பினும் அது பற்றிய அறிவு இல்லாததால் அப்படியே இருந்து விடுகிறார்கள்… அவர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது…
  மேலும் இது போன்ற பகிர்வுகளை எதிர்பார்கிறேன்…வாழ்த்துக்கள் அக்கா…

  • Nivethika March 2, 2018 Author

   Thank you .. keep reading

 39. R.M sajee March 2, 2018 Subscriber

  Nice akka ……I think this article going to help us….most of us don’t know about that if we have to interest ….that’s why it help for them…keep it up

  • Nivethika March 2, 2018 Author

   ThAnkyou sajee.. keep reading

Leave a Reply

%d bloggers like this: