காலிக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளீர்களா?
நாம் எல்லோருமே விடுமுறை வந்துவிட்டால் மனதுக்கு மகிழ்வுதரும் இயற்கையோடு இணைந்து அவ் விடுமுறையை கழிக்கவே விரும்புவோம் அல்லவா? அனைவருமே தமது குடும்பத்துடன் நீண்ட தூர பயணம் சென்று தமது விடுமுறையை கழிக்க விரும்புவதுண்டு. சிம்புவின் "அச்சம் என்பது மடமையடா" படம் பார்த்த பின்பு கையிலுள்ள மோட்டார் வாகனம் உங்களை நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று