Tag: Version

Smartphone

Smart Phone ஐ வேகமாக இயங்கச் செய்ய இலகுவான 8 வழிகள் !!!

Android Smart Phone மீது பெரும்பாலானோரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டு அதன் Hardware அம்சங்கள் சிறப்பானதாக இருந்தாலும் அதன் செயல்பாட்டு வேகமானது சில மாதங்களிலேயே குறைவடைகிறது என்பதாகும். அதனை நிவர்த்தி செய்ய சில இலகுவான வழிகள் கீழே, 1. Widgets ஐ அகற்றுங்கள் அல்லது குறைத்துக் கொள்ளுங்கள். இயன்றவரை Home Screen இல் காணப்படும் Widgets இன் எண்ணிக்கையினை குறைவாக

Read More