Tag: travel guide

Travel Journal Memory

மனம் கவரும் பிரயாணங்களின் ஞாபகங்கள்?

வாழ்வில்  புதிய அர்த்தங்களைக் கொண்டுவர நம் பிரயானங்கள் உதவுகின்றன. நான்கு சுவருக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கும் வாழ்க்கையை பலர் ஏக மனதாய் ஏற்றுக் கொள்கின்றனர் பழக்கப்பட்டுவிட்டதனால். சில நொடிகளிலேயே அனுபவங்கள், புத்தகங்களால் கற்றுத் தர முடியாத பல விடயங்களை கற்று தனது விடுகின்றன. பறந்து விரிந்த உலகின் அழகை படிப்பதை விட தேடி சென்று ரசிப்பதில் இருக்கும் இன்பதைதை

Read More