Tag: Studying

Studying Methord

இலகுவாகவும் வேகமாகவும் படிக்க வேண்டுமா ???

அலைபாயும்  மனதை  கொண்ட  மாணவ பருவத்தில் மனதை ஒரு நிலைப்படுத்தி கவனமுடன் பாடங்களை படித்தால் வாழ்வை எதிர்கொண்டு வெற்றி பெறலாம்.  இந்த உலகத்தில் பிறந்து பள்ளிக்கூடம் சென்று படிக்காமல் தப்பித்துவிட முடியாது. அங்கே  படிக்க வைத்தே உங்களை சாகடித்து விடுவார்கள். படிப்பது என்பது மிக மிக கசப்பானது. படிக்கும்போது எந்த முறையில் படிக்கிறோம் என்பது முக்கியம். ஒரு

Read More