தொழில்நுட்பத்தின் உச்சம் தொடும் நனோ.
நனோ என்னும் சொல்லை கேட்டவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அநேகமானோரின் பதில் Smart Phone களில் நனோ Sim பயன்படுத்துகின்றோம் என்பதாகும். நனோ Sim என்றால் என்ன? அளவில் சிறிய sim card இல்லாவிட்டால் அளவில் சிறியது அல்லது 10-9 என்பார்கள். இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள கூடியவையே. நனோ தொழில்நுட்பம் என்பது மிக மிக சிறிய துணிக்கைகள் அணுக்களுடன் கூடிய வேலைப்பாடுகள் ஆகும்.