Tag: Personal Law

National Law

தேசவழமை சட்டத்தின் முன் யாவரும் சமமா?

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதனாலேயே இறைவனைக் கூடச் “சட்டநாதர்” என இந்துக்கள் வணங்குகின்றனர். சட்டம் ஏழைகளுக்கு ஒரு வடிவிலும் அதிகாரிகளுக்கும் பணக்காரர்களுக்கும் இன்னொரு வடிவிலும் செயற்படுகின்றது என்றார் அறிஞர் பேர்னாட் ஷா. மேலும் சட்டத்தின் வரையறைகள் முதலாளிக்கும் தொழிலாளிக்கும், தலைவனுக்கும் தொண்டனுக்கும் சமனாக அமைதல் வேண்டும் என நவீன

Read More