Tag: pasikudah

Pasikudah

மனதை மயக்கும் அழகுடைய பாசிக்குடா கடற்கரை.

"மீன் பாடும் தேன் நாடு" என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பில் சுற்றிப் பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. பாசிக்குடா கடற்கரை மட்டகளப்பிற்கு வடக்கே 34 Km தூரத்தில் அமைந்துள்ளது. இது ஆழமற்ற  ஒரு சுறுசுறுப்பான கடற்கரை ஆகும். மட்டக்களப்பு கலங்கரை விளக்கு இது 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கல்லடி பாலத்திலிருந்து (லேடி மன்னிங் பாலம்) சப்தமற்ற இரவு நேர முழுமதி தினங்களில்

Read More