Tag: mind reading

Planets

காண்டம் வாசிப்பதில் கூறப்படுவது உண்மைதானா?

இவ் நவீன  காலகட்டத்தில் அனைவருக்குமே தமது வாழ்க்கை எவ்வாறு அமையும் என்ற பயம் காணப்படுகிறது. அப்படியானோர் நிச்சயமாக காண்டம் எனப்படும் நாடி ஜோதிடம் பார்த்து தமது எதிர்காலத்தை அறிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். இந்த நவீன உலகில் இது உண்மைதான் என நம்பமறுப்பவர் பலர். ஆதாரபூர்வமாக உண்மை என நிரூபிக்காத பட்ச்சத்தில் யாரும் இதனை நம்ப தயங்குவர் என்பதே

Read More