6 முன்னணி சமூக வலைத்தளங்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்
Facebook – Leading Social Network Mark Zukerberk இனால் ஆரம்பிக்கப்பட்ட Facebook ஆனது 1.15 பில்லியன் இற்கும் அதிகமான பயனர்களைக் கொண்டது. இது Brand இற்கான மிக முக்கியமான சமூக வலைத்தளமாக கருதப்படுகிறது. இலகுவாக அனைவராலும் கையாளக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பம்சம் எனலாம். கட்டணம் செலுத்தப்படும் விளம்பரங்கள் மூலம் அதிகளவில் வருமானம் ஈட்டப்படுகிறது. 751