Tag: Hotspot

Wifiuse

Wi-Fi என்றால் என்ன?

LAN (Local Area Network) என்பது கம்பி மூலம் இணைக்கப்பட்ட உள்ளக வலயமைப்பு ஆகும்.இதே போல் கம்பியில்லாத உள்ளக வலையமைப்பு WLAN (Wireless Local Area Network) எனப்படுகிறது.இந்த Wi-Fi எனும் வார்த்தை ஆனது Wireless, Fidelity எனும் இரு வார்த்தைகள் சேர்ந்து உருவாக்கியது.கணினி சார்ந்த உபகரணங்களிடையிலான வலையமைப்பில் கம்பியில்லாத தொடர்பாடலை குறிக்கும் ஒரு சொல் தான் Wi-Fi

Read More