Tag: goal

நமக்குப் பொருத்தமான தொழிலை தெரிவு செய்தல்

நமது கல்வி, திறமை, ஆர்வம் என்பன தொழில் எனும் இலக்கை நோக்கி பயணிக்கச் செய்யும் காரணிகளாகும். இன்றைய காலகட்டத்தில் பலருக்கு தமக்கு பொருத்தமான தொழிலை தெரிவு செய்வது கடினமானதொன்றாக உள்ளது. கொஞ்சம் கடின உழைப்புடன், சரியான திட்டமிடலும் நம்மை பற்றிய சுய மதிப்பீடும் சரியான தொழிலை தெரிவு செய்வதற்கு எதுவாக இருக்கும். நம் தொழில் தேர்வானது சுயநல தன்மையுடன் அமையாது

Read More