Tag: comb

Woman Hair Salon

தலைமுடி பராமரிப்புக்கான இலகுவான வழிகள்

இன்று காலையில் மோட்டார் வண்டியொன்றை பெண்ணொருவர் மிக லாவகமாக ஒட்டி சென்றதை காண முடிந்தது. காற்றில் தலைமுடி பறந்து சென்ற விதமே எனை,  என்ன ஒரு வேகம் என ஆச்சரியப்படுத்திவிட்டது.  முச்சந்தியோன்றில் வேகம் குறைந்ததும் யார் என காண முன்னே சென்று பார்த்தால் மீசை, தாடியுடன் ஒருவரைக் கண்டதும் எல்லாம் பொய்யாகி போனது.... இன்றைய கால கட்டத்தில் ஆண் பெண் என இரு பாலரும்

Read More