Tag: பள்ளிகாலங்கள்

Schoollife

நினைத்தாலே இனிக்கும் பள்ளி பருவ நினைவுகள்!!!

தோழமையில் தொலைந்து போன என் பள்ளி பருவ நினைவுகளை அசை போட்டபடியே நகர்ந்து செல்கிறது என்  பேருந்தின்  பயணம்...மீண்டும் தொலைய எனது கல்லூரி காலங்கள் இருப்பதை மறந்து.... ஒவ்வொரு  மனிதனுக்கும் வாழ்க்கையில மறக்க முடியாத பல அனுபவங்கள் இருக்கும், எல்லாவற்றிலும் பள்ளி காலத்தின் போது ஏற்பட்ட அனுபவம் தான் இனிமையானதாக இருக்கும்.அதே போல தான் எனக்கும்... மாணவராக இருந்த அந்த

Read More